எங்களை பற்றி

பிராணா சிகிச்சை கோல் இது பிராண சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது தொடர்ந்து பிராண சக்தியை வெளிப்படுத்தி கொண்டே இருக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.