பிராண வயலெட் ஹீலிங்
சிகிச்சை மற்றும்
வகுப்பு முற்றிலும் இலவசம்
இனி அனைவரும்
சிகிச்சை அளிக்கலாம்
தொட வேண்டாம், மருந்து
வேண்டாம் பிராணா சிகிச்சை
முறை, பிராண வயலெட் ஹீலிங் வாண்ட் (PVHW)) உபயோகித்து
செய்யப்படுகிறது
பிராண வயலெட் சிகிச்சை
முறை முற்றிலும் பிராண சக்தியை அடிப்படையாகக் கொண்ட அதிசயமான சிகிச்சை முறையாகும்.
உங்களுக்கும்,
மற்றவர்களுக்கும் சுலபமாகவும், விரைவாகவும் சிகிச்சை அளிக்கலாம்.
தொலைவிலிருந்தும்
சிகிச்சை செய்யலாம்.
எமது குறிக்கோள்: ஆரோக்கியம் மனிதனின்
பிறப்புரிமை. பிராணிக் ஹீலிங் வாண்டை இன, மத வேறுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச்
செய்தல். பிராணிக் ஹீலிங் வாண்ட் (PHW) அனைவருக்கும் உரியது.
எமது நோக்கம்: வாண்ட் மூலமாக முழுமையான
ஆரோக்கியமான, மகிழ்ச்சிகரமான குடும்பங்களைக் காண்பது. அனைவரும் கடவுள் தன்மை உடையவர்கள், நம்மை நாமே
சுலபமாக குணப்படுத்திக் கொள்ளலாம்.
படம் 1: ஆரோக்கியமான சக்தி உடல் பெற்ற மனிதர்களின் ஆரா மற்றும்
நோய் / மன அழுத்தம் ஆகியவற்றால் அழுக்கடைந்த மனிதர்களின்
ஆரா
உயிர் வாழ அனைத்து உயிர்களுக்கும் பிராண சக்தி மிகவும்
அவசியம்.
பிராணிக் ஹீலிங் வாண்ட் கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறை மனிதரின் சக்தி
உடலை அனைத்து வித கழிவு மற்றும் நோயிலிருந்தும் நீக்கி ஆராவைத்
தூய்மைப்படுத்துகிறது.
மனித உடல் தானே குணமடையும் என்னும் இயற்கை விதிப்படி ‘வாண்ட்’
செயல்படுகிறது. குவிக்கப்பட்ட பிராண சக்தி தொடர்ந்து வாண்டில் இருந்து வெளியேற்றி
அனைத்து தேவையற்ற நோய் சக்தியை நீக்கி பிராண சக்தியை அளித்து உடலைத் தானே குணமடையச் செய்கிறது.
பிராணிக் ஹீலிங் வாண்ட் முறையாக உபயோகித்து தூய்மையான ஆரோக்கியமான ஆராவைப்
பெற்று அதன் மூலம் நோயற்ற உடலைப் பெறலாம்.
தேவையற்ற சக்தியை நீக்கி 'வாண்டின்' மூலம் பிராண சக்தி அளித்த
உடன், உடலில் இயற்கையான சக்தி செயல்பட்டு உடல் குணமடைந்து தானே புதுப்பித்து
கொள்கிறது.
பரு உடலின் ஆரோக்கியம் அதனை சுற்றியுள்ள சூட்சுமமான சக்தி
உடல் அல்லது ஆராவில் உள்ளது. தூய்மையான சக்தி உடலினால், ஒரு மனிதன் எப்போதும்
ஆரோக்கியமாக இருக்கலாம்.
பிராணா வயலெட் ஹீலிங் முறையினால் எல்லா நோயும் நீங்கி விரைவில்
நிவாரணம் பெறலாம். வாயுப் பிடிப்பு, பல் வலி, தலை வலி போன்ற எல்லா நோயையும்
நிமிடத்தில் நீக்கலாம்.
பிராண வயலெட் ஹீலிங் வாண்ட் நோயாளிக்கோ, சிகிச்சை அளிப்பவருக்கோ எந்தவிதமான
பக்க விளைவுகளும் ஏற்படாது. பிராணிக் ஹீலிங் வாண்ட் மிகவும் பாதுகாப்பான சிகிச்சை
முறை.
ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பிராண வயலெட் ஹீலிங் வாண்ட் சிகிச்சை முறையை
தனக்கும் பிறருக்கும் உபயோகித்து நன்மைப் பெறலாம்.
வருக! பிராண சிகிச்சை முறையை கற்று பயனடைக!!
பிராண வயலெட் ஹீலிங் வாண்ட் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைவரும் சுலபமாக
இந்த சிகிச்சை முறையை கற்கலாம்.
பிராண வயலெட் ஹீலிங் வாண்ட் இறைவனின் பரிசாகும்!
பிராண சிகிச்சை
கோல் எந்த வித மருத்துவமுறைக்கும் மாற்றாகாது, ஆனால் அனைத்து மருத்துவத்துடனும்
இணைந்து செயல்படும்.
மேலும்
விவரங்களுக்கு தொடர்பு கொள்ள:
பிராணா வயலெட் ஹீலிங்
மின் அஞ்சல்: info@pranaviolethealing.com; pranaviolettamilnadu@gmail.com
வலை முகவரி: www.pranaviolethealing.com
|
|