இனி அனைவரும் சிகிச்சை அளிக்கலாம்
மதுரை
நாள்: நவம்பர் 8 & 9 2014 சனி & ஞாயிறு
இடம்: மதுரா கல்லூரி
வித்யா நகர்,
மதுரை 625 011.
தொடர்பு எண்: 8056000247,
9443146921,9443535217,9940676964,
9345207283
திருநெல்வேலி
நாள்: நவம்பர் 11 2014 செவ்வாய்கிழமை
இடம்: வாழ்க
வளமுடன்—பேட்டை
திருநெல்வேலி டிரஸ்ட்,
94, சேரன் மஹாதேவி சாலை,
பேட்டை, திருநெல்வேலி.
தொடர்பு எண்: 8056000247, 8903216987,9965477730,9787626398
திருச்சி
நாள்: நவம்பர் 12 2014 புதன்கிழமை
இடம்: சுமங்கலி மஹல்
42A மதுரை சாலை
சிங்காரத்தோப்பு,
திருச்சி 620 008.
தொடர்பு எண்: 8056000247, 9003575983,8870780726,9994213230
பாண்டிச்சேரி
நாள்: நவம்பர் 13 2014 வியாழக்கிழமை
இடம்: ப்ளிஸ் இன் Bliss Inn,
கெஸ்ட் ஹவுஸ்,
30, சின்ன சுப்பராய பிள்ளைத் தெரு,
பாண்டிச்சேரி 605 001.
ராஜா தியேட்டர் சிக்னல் அருகில்
தொடர்பு எண்: 8056000247, 97866 33679,9994213230,8870780726
சென்னை
நாள்: நவம்பர் 15 & 16 2014 சனி & ஞாயிறு
இடம்: வைதி—பூமதி திருமண மாளிகை,
108, ஜி. ஏ. ரோடு, பழைய
வண்ணாரப்பேட்டை,
சென்னை 600021.
ரெய்னி
மருத்துவமனை அருகில்
பேருந்து தடம்: C56C, 56C
தொடர்பு எண்: 8056000247,
9171072134, 8870780726, 9445668098
நேரம்: காலை 9 முதல் மாலை 5 வரை (அனைத்து
நாட்களிலும்)
இலவச மதிய உணவும் தேனீரும் வழங்கப்படும்
பயிற்சி மற்றும் சிகிச்சை அளிப்பவர் : சிவா. P
8056000247, 9994213230, 8870780726, 9445668098
Email:
info@pranaviolethealing.com; pranaviolettamilnadu@gmail.com
Website: www.pranaviolethealing.com
எங்கள் நோக்கம்
பிராணா சிகிச்சை கோலின் மூலமாக ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குடும்பங்களைக் காண்பது.
அனைவரும் கடவுள் தன்மை உடையவர்கள் ஆகையால் நாமே நம்மை சுலபமாக குணப்படுத்திக்
கொள்ளலாம் என நாங்கள் நம்புகிறோம்.
இது தொடாமல்,
மருந்தில்லாம் செய்யப்படும் சிகிச்சை முறையாகும். அனைத்து இனம் மற்றும்
மதத்தினருக்கும் உரியது. 5 வயதிற்கு மேற்ப்பட்ட அனைவரும் பிராணா வயலெட் சிகிச்சை
முறையை கற்றுக் கொள்ளலாம்.
இந்த தனிப்பட்ட
சிகிச்சை முறை ஜோக்ஜகர்த்தாவில் உள்ள போரொபுதூர் மற்றும் பிரம்பநனில் உள்ள தலைமை
குருமார்களால் அருளப்பட்டது.
பயிற்சி
விவரம்
¨ பிராணா என்றால் என்ன?அதை எப்படி பெறுவது? அதன் செயல்பாடு.
¨ உடலில் உள் உறுப்புகள் மற்றும் சக்கரங்கள் அமைந்துள்ள இடம்
¨ உடல்நல பாதிப்பின் காரணம்
¨ சக்கரங்கள் எப்படி பருஉடல் மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
¨ கர்மா – நம்மை எப்படி பாதிக்கிறது? அதை எப்படி சமன் செய்வது?
¨ ஆரா, சக்தி உடல் மற்றும் அதன் செயல்பாடு
¨ ஆராவைத் தூய்மைப்படுத்துதல்
¨ இடகலை-பிங்கலை நாடிகளை சமன் செய்தல்
¨ மருந்து போன்றவற்றில் இருந்து எப்படி எதிர்மறை சக்தியை நீக்குவது?
¨ உங்களுக்கு, பிறருக்கு மற்றும் தொலைவில் இருப்பவருக்கு எப்படி பிராணா சிகிச்சை
அளிப்பது?
¨ எதிர்மறை சக்திகளின் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளுதல்
¨ செல்வ செழிப்பு/ திருமணம்/ குழந்தை பேறு/ வெற்றி அடைவதில் உள்ள தடைகளை
கண்டறிந்து நீக்குதல்
¨ தங்களது செல்வ வளத்தை
அதிகப்படுத்துவது எப்படி?
¨ செய்வினை, குருமார்கள் மற்றும் சிறு தெய்வ வழிபாட்டினால் வரும் பாதிப்புகளை
அறிந்து் தற்காத்துக் கொள்ளுதல்
பிராணா சிகிச்சைக் கோலினால் பிறருக்கு
சிகிச்சை செய்து காட்டப்படும் மற்றும் நீங்களே பயிற்சியை செயல் முறை செய்து
பார்க்க கற்றுத் தரப்படும்.
பங்கேற்கும்
அனைவருக்கும் சிகிச்சை இலவசம்.
பிராணா வயலெட் சிகிச்சை முறை இலவசமாக கற்று தரப்படும். கட்டணம் எதுவும்
கிடையாது.