வெண் மந்திரத்தை நீக்கும் வழி முறைகள்


6ஆம் குறிப்புக்கு பிறகும் வெண் மந்திரம் நீங்காவிட்டால் மட்டும் info@prana-violet-healing.com or skype id : pranaviolethealing என்ற எங்கள் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

1) வெண் மந்திரம் இருப்பதற்கான அறிகுறி சகஸ்ரார மற்றும் ஆஜ்னா சக்கரத்தில் உள்ள கார்டுகள் ஆகும். எனர்ஜி உடல், ஆஸ்ட்ரல் உடல் மற்றும் மெண்டல் உடலில் வெண் மந்திரம் இருப்பது கண்டறியப்பட்டால்.

2) எதிர்மறை சக்திக்குக் காரணமான நபரை கண்டறிந்து, அவர்களுக்கான மன்னிப்பு அறிக்கையை நோயாளியைப் படிக்கச் சொல்லவும்.

3) நோயாளியை ‘நான்’ மற்றும் ‘நான் ஒளி’ அறிக்கையைப் படிக்கச் சொல்லவும்.

4) வெண் மந்திரம் இருக்கிறதா என சோதிக்கவும்.

5) வெண் மந்திரம் நீங்கவில்லை என்றால், எங்கிருந்து கார்டுகள் வருகின்றன என கண்டறியவும். அது ஒரு குருவாகவோ அல்லது ஒரு நிறுவனமாகவோ இருக்கலாம். அதற்கு காரணமான நபரை கண்டறியவும.

6) குரு அல்லது நிறுவனத்தை நினைத்து மன்னிப்பு அறிக்கை பக்கம் 7 ஐ படிக்கவும். அதன் பிறகு மறுபடியும் சோதிக்கவும். கார்டுகள் நீங்காவிட்டால், வெண் மந்திரத்தை நீக்க பிராணா வயலெட் ஹீலிங்கை உதவிக்கு அழைக்கவும்.

7) நோயாளியை ஒரு நாற்காலியில் அமர வைத்து, எதிரில் 6 அடி தள்ளி இன்னொரு காலியான நாற்காலியை நோயாளியை பார்த்தவாறு போடவும்.

8) நோயாளி கைகளை தொடையின் மேல் வானத்தை நோக்கித் திறந்து வைக்க வேண்டும்.

9) பிரச்சினைக்குக் காரணமான நபர்/நிறுவனம் மனத்தில் உருவகப்படுத்திக் கொண்டு நாற்காலியில் உட்கார வேண்டும்.

10) நோயாளி கண்களை மூடிக் கொள்ள வேண்டும்; 3 அல்லது 4 முறை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்.

11) நோயாளி தங்களுக்குள் ஆழ்ந்து இவ்வாறு சொல்ல வேண்டும் “நான் அறிந்தும் அறியாமலும் எவ்விதத்திலும் தங்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் என்னை மன்னிக்கவும்”. இதை 3 நிமிடங்கள் தொடர்ந்து கூற வேண்டும்.

12) பிறகு வெண் மந்திரம் உள்ளதா என சோதிக்கவும்.