ஒருவர் உங்களுக்கு ஒரு பெரிய தீங்கு செய்து விட்டார். நீங்கள் அவரிடம் காட்டும் கோபம், வருத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் சில நேரத்தில் அவருக்கும் உங்களுக்கும் இடையே ஒரு சக்தி தொடர்பை ஏற்படுத்தி எதிர்மறை தொடர்பாகச் (negative cords) செயல்பட்டு சக்தி தடையை (energy block) இருவருக்கும் உண்டாக்கலாம்.
இதுவே தீவிரமாக ஒருவர் உயிரை வாங்கும் அளவிற்கோ, அல்லது செயல் இழக்கச் செய்யும் அளவிற்கோ தீவிரமான எதிர்மறை சக்தியாக (dark energy) உருவாகும் போது அது ‘முதல் நிலை செய்வினை’யாக (first level Black Magic) மாறுகிறது.
மேலும், சிறுதெய்வ வழிபாட்டு இடங்களுக்குச் சென்று முறையிடும் போது அங்கிருக்கும் ஆன்மாக்களின் எதிர்மறை சக்தியும் சேர்ந்து (black energy) ‘இரண்டாம் நிலை செய்வினை’யாக (second level Black Magic) மாறுகிறது.
சில சடங்குகள் (பலி கொடுத்தல்/ கயிறு கட்டுதல்/ தாயத்து கட்டுதல்/ மிளகாய் அரைத்தல் மற்றும் பல) செய்து வழிபடும் போது ‘மூன்றாம் நிலை செய்வினை’ யாக (third level Black Magic) மாறுகிறது.
இவைத் தவிர பொது நலன் சிறிதும் இன்றி, அமானுஷ்ய செயல்கள்/சடங்குகள் மூலம் எதிர்மறை சக்தியினை உண்டாக்கி சுய லாபத்திற்காகவும், பிறருக்கு தீங்கு செய்யவும் அதை பயன்படுத்தும் போது அது ‘நான்காம் நிலை செய்வினை’யாக (fourth level Black Magic) மாறுகிறது.
முதல் நிலை, பெரும்பாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு மன்னிப்பு அறிக்கை தொடர்ந்து படிப்பதன் மூலமாக நீங்கி விடும். ஆனால், பிற ஆன்மாக்கள்/ அமானுஷ்ய சக்திகள் சம்பந்த பட்டுவிட்டால், மன்னிப்பு அறிக்கை படித்தபின் திரு.சிவா.p அவர்களை தொடர்பு கொண்டு ‘செய்வினை’யை நீக்கி கொள்ள அறிவுறுத்தப் படுகிறார்கள்.