“பிராணா வயலட் சிகிச்சை” பயிற்சிமுறை வகுப்பில் ஆஜாராகாத நபரை “பிராணா வயலட் சிகிச்சை” பெற
தயார் செய்தல்
1)
அடிப்படை கேள்வி பதில்
பகுதியை படிக்கவும். இது நமது சிகிச்சை முறையை பற்றிய ஒரு அபிப்பிராயத்தை தரும்.
2)
தேவையான மன்னிப்பு
அறிக்கையை படிக்கவும்.
3)
மன்னிப்பு அறிக்கை மற்றும்
ஆன்மிக உறுதிமொழியை எமது இணைய தளத்தில் இருந்து கண்டிப்பாக பெறவும்.
4)
திருமணம் ஆனவர்கள் பக்கம்
1,2,3,4, &5 மற்றும் திருமணம் ஆகாதவர்கள் பக்கம் 1,2 & 3 படிக்கவும்.
5)
பணிபுரியும் நபராக
இருந்தால் பக்கம் 6-ல் பெயருக்கு பதிலாக “என்னுடன் பணிபுரியும்/ பணி புரிந்த
அனைத்து நபர்களும்” என படிக்கவும்.
6)
பிரிந்து வாழும் அல்லது
விவாகரத்து ஆன தம்பதியர் பக்கம் 7-ஐ படிக்கவும்.
7)
எங்களை தொடர்பு கொள்ளும்
முன்பாக மன்னிப்பு அறிக்கையை 3 முறை 3 நாட்களுக்குப் படிக்கவும்.
8)
ஆன்மிக உறுதிமொழியையும்
பக்கம் 1,2,3 & 4 ஒரு நாளில் மூன்று முறை படிக்கவும்.
9)
சிகிச்சைக்குப் பிறகும்
உறுதிமொழி அறிக்கையை தொடர்ந்து படிக்க வேண்டும்.
10)
இவை அனைத்திற்கும் பின்பு
எம்மை தொடர்பு கொள்ளவும்.