சிறு தெய்வ வழிபாடு (GREY MAGIC)



வழிபடும் இடங்கள் /குல தெய்வ கோவில்கள் போன்ற இடங்களில் சில சடங்குகள் (பலி கொடுத்தல்/ கயிறு கட்டுதல்/ தாயத்து கட்டுதல் மற்றும் பல) செய்வதன் மூலமாக அங்கே உள்ள ஆன்மாக்களை நாம், நமது மற்றும் நம் குடும்ப பாதுகாப்பிற்காக அழைக்கின்றோம். 

நம்மை பாதுகாக்கவோ அல்லது நமது வேண்டுதலை நிறைவேற்றவோ பிறருக்கு தீமை செய்யவும் சில ஆன்மாக்கள் தயங்குவதில்லை என்பது உண்மை. பல நேரத்தில், இவ்வகையான (சிறு தெய்வ வழிபாடு) வேண்டுதல், நம்மைச் சுற்றியுள்ள பிறருக்கும், நமது அன்பிற்குரியவற்கும் கூட தீமை ஏற்பட காரணமாகி விடும். இதை ஆங்கிலத்தில் ‘க்ரே மாஜிக்’ (சாம்பல் மந்திரம்) என்று அழைக்கிறார்கள். 

ஆகவே, வழிபடும் இடங்களுக்கு சென்று சடங்குகள் செய்வதை விட்டு, ஆன்மிக உறுதிமொழி பக்கம் 5 படித்து அவ்விடத்தை வாழ்தலாம். இது நமக்கும், அங்கே உள்ள ஆன்மாவிற்கும், உலகிற்கும் நன்மை் தரும். மேலும், ஆன்மிக உறுதிமொழியினை நமக்கும், நம் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், படிப்பது மிகவும் சிறந்தது.