செய்வினை மற்றும் ஆன்மாக்களை நீக்கும் முறை



    கரு மந்திரம்/ செய்வினை மற்றும் எனர்ஜி, ஆஸ்டரல் மற்றும் மெண்டல் உடலில் உள்ள ஆவிகள் மற்றும் வீடுகள் / இடங்களில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்குவதற்கு தயாராகும் வழிமுறைகள்

1) கரு மந்திரம்/ செய்வினை மற்றும் ஆவிகள் போன்றவை எனர்ஜி, ஆஸ்டரல் மற்றும் மெண்டல் உடல், வீடுகள் மற்றும் இடங்களில் இருப்பதை கண்டறிந்தால்,

2) எதிர்மறை சக்திக்குக் காரணமான நபரை கண்டறிந்து, அவர்களுக்கான மன்னிப்பு அறிக்கையை நோயாளியைப் படிக்கச் சொல்லவும்.

3) மன்னிப்பு அறிக்கை மற்றும் ஆன்மிக உறுதிமொழி இரண்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

4) திருமணம் ஆனவர்கள் மன்னிப்பு அறிக்கை பக்கம் 1,2,3,4 & 5 மற்றும் திருமணம் ஆகாதவர்கள் பக்கம் 1,2 & 3 மட்டும் படிக்கவும்.

5) வேலை செய்பவராக இருந்தால் பக்கம் 6-ல் பெயருக்கு பதில் ‘என்னுடன் வேலை செய்த அனைத்து நபர்களும்’ என படிக்கவும்.

6) திருமணமாகி துணையைப் பிரிந்து வாழ்பவரும் விவாகரத்து ஆனவரும் பக்கம் 7 படிக்கவும்.

7) எங்களை தொடர்பு கொள்ளும் முன்பாக ஒரு நாளைக்கு மூன்று முறை என மூன்று நாளைக்கு மன்னிப்பு அறிக்கையை படிக்கவும்.

8) ஆன்மிக உறுதிமொழி பக்கம் 1,2,3 &4 அவ்வாறே நாளைக்கு மூன்று முறை படிக்கவும்.

9) பிறகு “ப்ராண வயலெட் ஹீலிங்’ கை தொடர்பு கொள்ளவும். எமது email id: info@pranaviolethealing.com