குணப்படுத்த கூடிய நோய்கள்

1. தலை வலி, பல் வலி, வாயிற்று வலி, மாதவிடாய் வலி போன்ற உடல் நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சில நேரத்தில், மேற்படி வலிகளை இரண்டே நிமிடத்தில் குணப்படுத்தி விடலாம்.

2. கோபம், இறுக்கம், மன அழுத்தம், படபடப்பு, பயம் போன்ற உணர்வுரீதியான பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
உறவுகள், வேலை, செல்வ வளம், திருமணம், குழந்தை பேறு, சொத்துக்கள் விற்பது/வாடகைக்கு விடுவது ஆகியவற்றில் உள்ள தடைகளை நீக்கலாம்.

3. தீய சக்தி, கண் திருஷ்டி, சாபம், மந்திரம், மாய தந்திர சக்தி, செய்வினை, குருவினால் ஏற்படும் சக்தி தடைகள் போன்ற மனம் சார்ந்த பாதிப்புகளில்  இருந்து விடுபடலாம்.

4. மருந்து, உணவு, குடிநீர், தேநீர், காபி ஆகியவற்றில் இருந்தும், ஸ்படிகம் மற்றும் நவரத்தின கற்கள், கட்டிடங்கள், வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் எதிர் மறை சக்தியை நீக்கி சுத்தப்படுத்தலாம்.

5. இந்த சிகிச்சை முறையால் நமக்கு நாமே  சிகிச்சை அளித்து கொள்ளலாம், பிறருக்கும் சிகிச்சை அளிக்கலாம் மற்றும் தொலைவில் இருந்தும் சிகிச்சை அளிக்கலாம்.