பிராணா வயலட் சிகிச்சை எனபது தொடாமல், மருந்தில்லாமல் செய்யப்படும் பிராணா சிகிச்சை. பிராணா வயலட் சிகிச்சை அண்டவெளியின் பொதுவான கர்ம விதியை பின்பற்றுகிறது. மன்னிப்பு அறிக்கைகளே எமது பிராணா சிகிச்சையின் அடிப்படை ஆகும்.
ஒருவருக்கு வரும் பிரச்சினைக்கு அவரது சொந்த கர்மா/ செயல் மட்டுமே காரணம். அது அவர் அறிந்தோ, அறியாமலோ, இப்பிறவியிலோ, முற்பிறவிகளிலோ செய்த செயலாக இருக்கலாம். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் எங்களால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாது. இதற்காகவே நாங்கள் ‘மன்னிப்பு அறிக்கை’ தொகுப்பினை வைத்திருக்கிறோம்.
‘ஆன்மிக அறிக்கை’களும் பிராணா சிகிச்சையின் ஒரு பகுதி ஆகும். அது ஒருவரை அவரது உயர் ஆன்மாவுடன் இணைத்து, அவரது ஆன்மிக சக்தியை பெருக்கி, இறுதியாக அவரது ஆன்மாவை இறைவனுடன் இணைக்கிறது.
சிகிச்சை ‘பிராணா சிகிச்சை கோல்’ மூலமாக செய்யப்படுகிறது. கோலானது பிராணா எனப்படும் ‘உயிர் சக்தி’யை தொடர்ந்து வெளியிடும் ஒரு அண்டவெளியின் தெய்வீக வடிவமாகும்.
மன்னிப்பு அறிக்கை மற்றும் ஆன்மிக உறுதிமொழிகளை முறையாக தொடர்ந்து படித்து, ‘பிராணா சிகிச்சை கோலை’ முறையாக உபயோகித்து வந்தால், ஆரோக்கியமான உடல், தூய்மையான மற்றும் ஆரோக்கியமான ஆரா மற்றும் அதிக ஆன்மிக சக்தி ஆகியவை கண்டிப்பாக கிடைக்கும்.
Filled Under:
முன்னுரை
Socialize It →
|
|
Featured Posts
Featured Posts
Follow us on Facebook
Labels
Popular Posts
-
பிராணா சிகிச்சை கோல் இது பிராண சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது தொடர்ந்து பிராண சக்தியை வெளிப்படுத்தி கொண்டே இர...
-
பிராணா வயலட் சிகிச்சை அடிப்படை பயிற்சி இது எமது அறிமுக/அடிப்படை வகுப்பு. ஒருவர் மற்ற பயிற்சியை கற்கும் முன் இந்த அடிப்படை வகுப்பில் கலந்து ...
-
செய்வினை மொத்தம் நான்கு கட்டமாக உள்ளது. முதல் இரண்டை செய்வினை என்று சொல்லாமல் இருண்ட சக்தி மற்றும் கரிய சக்தி என்றும் கூறலாம். முதல் கட்ட இ...
-
பிராணா என்ற சமஸ்கிருத வார்த்தை நம்மை சூழ்ந்துள்ள, பூமியைச் சூழ்ந்துள்ள, சூரிய மண்டலத்தைச் சூழ்ந்துள்ள மற்றும் பிரபஞ்சமெங்கும் நிறைந்துள்ள உ...
-
கோலை சுத்தம் செய்வதும், கோலின் எதிர்மறை சக்திகளை நீக்குவதும் அவசியமா? கோலை தேவைப்பட்டால் ஈர துணியினால் சுத்தம் செய்வதை தவிர எவ்விதமான ...
-
மனித உடல் அல்லது ஒரு பொருளைச் சுற்றி உள்ள கண்ணுக்குத் தெரியாத ஆகாய / மின்காந்த சக்தி புலனை ஆரா என்கிறோம். பிராண சக்தியால் உருவான ஆரா வண்ணமயம...
-
பிராணா என்பது நம்மை சூழ்ந்துள்ள உயிர்ச் சக்தி, இது நம்மைச் சுற்றி உள்ளது . பூமியைச் சூழ்ந்துள்ளது சூரிய மண்டலத்தைச் சூழ்ந்துள்ளத...
-
இனி அனைவரும் சிகிச்சை அளிக்கலாம் மதுரை நாள் : நவம்பர் 8 & 9 2014 சனி & ஞாயிறு இடம் : மதுரா கல்லூரி ...
-
பிராண வயலெட் ஹீலிங் சிகிச்சை மற்றும் வகுப்பு முற்றிலும் இலவசம் இனி அனைவரும் சிகிச்சை அளிக்கலாம் தொட வேண்டாம், மருந்து வே...
-
பிராணா சிகிச்சை கோல் இது பிராண சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இது தொடர்ந்து பிராண சக்தியை வெளிப்படுத்தி கொண்டே இருக்கும்...
Follow on Facebook
Blog Archive
-
▼
2015
(22)
-
▼
May
(22)
- கேள்வி பதில் (FAQS)
- பிரம்பனன் (Prambanan)
- போரோபுதூர்(Borobudur)
- பிராணா சிகிச்சை கோல்(Prana Healing Wand)
- தடைகள்(Blocks)
- சக்தி தொடர்புகள் / கார்டுகள்(Cords)
- அமானுஷ்ய சக்திகள்(Occult Practices)
- கடவுளின் தொடர்பும், குருவின் தொடர்பும்
- வொயிட் மேஜிக் White Magic
- சிகிச்சை கோல் (Healing Wand)
- செய்வினை (Black Magic)
- நாடிகள் (Nadis / Meridians)
- சக்கரங்கள் (Chakras)
- ஆரா (Aura)
- பிராணா(Prana)
- பயிற்சி வகுப்புகள் (Workshops)
- குணப்படுத்த கூடிய நோய்கள்
- எமது சிகிச்சையின் தனித்தன்மை
- பொது அறிவிப்பு
- நோக்கம் மற்றும் செயல் திட்டம்
- நிறுவனர் திரு. சிவா.ப அவர்கள்
- முன்னுரை
-
▼
May
(22)