About Prana - English

Prana

Prana is the Life Force that surrounds us, its around us

Surrounds the Earth

Surrounds our Solar System

Surrounds the Entire Universe

It’s the Divine Energy

Type of Prana Exercises

— Yoga

— Taichi

— Chi Kung

— Akido

— Etc

Sun Prana

— The Sun emits Light, Magnetic fields, Heat and Prana.

— Most important Prana. Reaches every microorganism on our planet and on other planet.

— Suns Prana consist of 7 Colors Red, Orange, Yellow, Green, Blue, Indigo and Violet.

To receive the Sun Prana stand in the direction of the Sun and say this simple affirmation:

Oh! Divine Sun, Thank you being here for all of us, I need your energy to heal and rejuvenate me. Thank you! Thank you! Thank you!

Cosmic Prana

Cosmic Prana can be received from the Crown Chakra. Certain Mantras may activate the flow of Cosmic Prana.

Some examples are

Allah Uh Akbar

Om Prabrahma

Oh Divine Heavenly Father

Other Forms of Prana

1. Prana From The Air We Breath

2. Prana From Food We Eat

3. Prana From Water We Drink

4. Prana From Trees

5. Prana From Crystals

6. Prana from Holy Places

7. Prana from Holy person

8. Prana From Objects and Talisman

Air Prana

1. Indian art of breathing Pranayama is used to receive abundance of Air Prana into the Physical Body and Energy Body

2. You can see air Prana by looking at the Blue Sky and you can see white sparkles floating and moving rapidly.

3. Yogis can stay without food for many days just by receiving and be in tune with this Air Prana.

Prana from Food

1. Plants take the Prana make the required food and store them in their leaves, stems, roots and fruits.

2. Certain plants store certain aura from the sun.

3. Yogi/seers from many parts of the world have seen plants having different Prana and have used these plants for healing of the physical body which has brought about the healing of Indian Ayurveda, Indonesia, Jamu and Chinese Herbal Healing.

4. Cooked food also contains Emotional Energy like mothers’ cooking is the best cooking. There can be lots of negative emotion from restaurant food.

5. Bath with flower water can cleanse your Aura.

Prana from Water

— Water can hold an abundance of Prana

— Water received from holy places has a lot of Prana that can be used for healing.

— Healing can also be done by blessing the water with words of healing. Usually done by Muslim priest.

— Many of us have never thanked the water that we drink or bath.

— Sea water or salt water is a great cleanser of human aura.

Water Crystals

1. It has been shown by Dr.Emoto that water can be frozen and they become crystals.

2. The water crystals are affected by emotion.

3. Even just words and thoughts can change the crystals of water.

Each and every cell in our body has 72 to 75% water.

Imagine when we have negative thought how each and every cell in the body would behave and become.

We should always think and have positive thoughts.

Prana from Trees

— Trees have abundance of Prana

— Their Prana they have are Pink/Violet in colour

— Temples have Trees that provide these Prana to the whole place. Sometimes Temple and Holy Places are build under an already existing Tree that has much Prana.

— We can get Prana from trees and heal ourself by just asking

“Oh! Divine Tree, Both Of Us Are Divine Creation, Please Give Me Some Of Your Excess Energy To Heal Me And Rejuvenate Me. Thank You, Thank You, Thank You.

Prana from Crystals

— Crystals can store much prana and can re-transmit this prana to anyone who requires them.

— Some crystal can activate some specific chakras and also make the aura more powerful.

— Crystal can also be programmed for protection of persons, home and offices from negative or evil energy.

— Crystal can get contaminated

— Can become negative

— Need to be program or need to reprogram

— Certain type of crystal activate certain chakras

Prana from Holy Places

— Many temple are designed to received the cosmic prana so that the temples are always charged with prana. These pyramid, doom, mineret, meru shaped structures etc are constructed such that they can receive prana.

— Prana from these holy places can be received by the disciples.

— Many structure of deities are made to energize these temples

Prana from Holy Person

— Yogi and spiritual person can provide abundance of prana to their disciples and also to anyone who needs them. Also called spiritual energy and these can heal and rejuvenate person receiving them.

— The aura of some holy people can stretch as far as many meter or maybe even kilometers.

— Prana can be transmitted by the holy person by using their palm, eyes, the brow area and also from their whole body.

Prana from Objects

— Certain Object carries a lot of Prana. Objects such as holy books, talisman, pictures and special symbols can carry a lot of Prana.

— The Bible, Koran and the Baghawagita all emits spiritual energy.

— The Prana Healing wand is a very powerful object that emits prana. This prana can be used to heal, clean homes, clean negative energies etc.


எதிர்மறை உணர்ச்சிகளில் இருந்து விடுதலை பெற வழிமுறை

“பிராணா சிகிச்சை கோல்”

உபயோகித்து

எமோஷனல்/அஸ்ட்ரல் உடல் மற்றும் மெண்டல் உடலில் இருந்து மன நோய்கள், ஆவி மற்றும் வஸ்துக்கள் நீக்க வழிமுறைகள்.


எதிர்மறை உணர்ச்சிகளை நீக்க வழிமுறைகள்


1) மன நோய்களுக்கு சிகிச்சை அளிக்க “பிராணா வயலெட் சிகிச்சை” முறையில் நிர்ணயித்தபடி முழுமையாக சிகிச்சை அளிக்க வேண்டும்.

2) சிகிச்சை கோலைக் கொண்டு எமோஷனல்/அஸ்ட்ரல் உடலை உணர வேண்டும். முதலில் எனர்ஜி உடலை கோலின் உதவியால் கண்டறிய வேண்டும். அதன்பிறகு, எமோஷனல்/அஸ்ட்ரல் உடலை கண்டறிய வேண்டும். இது எனர்ஜி உடலில் இருந்து 2 முதல் 3 அடி வரை நீண்டு இருக்கும்.

3) சிகிச்சை கோலை கொண்டு மெண்டல் உடலையும் கண்டறிய வேண்டும். இது எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் இருந்து 3 முதல் 4 அடி வரை நீண்டு இருக்கும்.

4) மனரீதியான பிரச்சினையை கண்டறிய கோலை எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் வைத்து “மனரீதியான பிரச்சினை உள்ளதா?” என கேட்டு 10/15 நொடிகள் காத்திருக்கவும்.

5) பிரச்சினை இருந்தால் கோல் நகரும். பிரச்சினை இல்லாவிட்டால் கோல் நகராமல் அப்படியே இருக்கும். இதை உறுதிபடுத்த “மனரீதியான பிரச்சினை இல்லையா?” என கேட்டு கோல் நகர்வதை உணரலாம். கோல் தானாகவே நகரும். நோயாளியின் சக்தி நிலை/ ஆன்மாவில் தொடர்பு கொள்வதின் மூலம் இதை உறுதி செய்யலாம். (கவனிக்க: நீங்களாகவே கோலை நகர்த்தக் கூடாது, தானாகவே கோல் நகர வேண்டும்)

6) மனரீதியாக பிரச்சினை இருப்பது தெரிந்தால், கீழ்காணும் சாதாரணமாக வரும் மன பிரச்சினை ஒவ்வொன்றாக கேட்டு எது என உறுதி செய்யவும்.

a) நிறைவேறாத ஆசை
b) தொந்தரவு
c) துக்கம்
d) பயம்
e) கவலை ஆழ்ந்த துக்கம்
f) ஏமாற்றம்

7) எந்த விதமான எதிர்மறை உணர்ச்சி என கண்டறிந்த பின்பு அது வெளியில் இருந்து வருகிறதா அல்லது நோயாளியின் மனதில்/ஆழ்மனதில் இருந்து வருகிறதா என கண்டறிய வேண்டும்.

8) இந்த எதிர்மறை சக்தியை எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் இருந்து நீக்க வேண்டும்.

9) இதை செய்ய முதலில் எதிர்மறை சக்தியை ஏற்று, சீராக்கி பின்பு நேர்மறை சக்தியாக மாற்ற வேண்டும். உதாரணமாக ‘ஆண்களை வெறுக்கும்’ ஒரு எதிர்மறை சக்தியை எடுத்துக் கொள்வோம்.

எதிர்மறை உணர்ச்சி:

நான் ஆண்களை வெறுக்கிறேன், ஆண்கள் நம்பிக்கைக்குரியவர் இல்லை, ஆண்கள் உங்களை ஏமாற்றி விடுவர்.

10) கோலை உபயோகித்து, இந்த எதிர்மறை சக்தியை ஏற்றுக் கொள்ளவும், ஆக்னை சக்கரத்திலிருந்து 1 அடி தள்ளி கோலைப் பிடித்து இவ்வுறுதி மொழியினை சொல்லவும்.

நான் ஆண்களை வெறுக்கிறேன், ஆண்கள் நம்பிக்கைக்குரியவர் இல்லை, ஆண்கள் உங்களை ஏமாற்றி விடுவர்.

நான் இதை ஆழமாக, முழுமையாக, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

11) கோலை உபயோகித்து கீழ்காணுமாறு எதிர்மறை உணர்ச்சியை சீராக்கவும்.

என் தந்தை ஒரு நல்ல ஆண், என் தாத்தா ஒரு நல்ல ஆண். இந்த வாழ்நாளில் நான் நிறைய நல்ல ஆண்களை அறிவேன்.

நான் இதை ஆழமாக, முழுமையாக, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

12) கோலை அதே இடத்தில் காண்பித்து எதிர்மறை சக்தியை நேர்மறை சக்தியாக மாற்றவும்

நான் ஒரு ஆன்மா. எனக்குள் இருக்கும் ஆன்மா ஒரு ஆணோ, பெண்ணோ அல்ல. இவ்வாழ்நாளில் பெண்ணாக இருப்பது என் முன் வினைப்பயன் மற்றும் கடவுளின் தெய்வீகத் திட்டம். நான் இதை ஆழமாக, முழுமையாக, மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்.

13) பிறகு எதிர்மறை உணர்ச்சி இருக்கிறதா என சோதிக்கவும். இருந்தால், அதை கண்டறியவும். பின், எங்கிருந்து வருகிறது என சோதித்து 9,10,11 & 12 குறிப்பின் படி நீக்கவும். பின்பு, இன்னும் இருக்கிறதா என மறு பரிசோதனை செய்யவும்.

14) எல்லா எதிர்மறை உணர்ச்சிகளையும் நீக்கிய பின், மெண்டல் உடலை சோதிக்கவும். மெண்டல் உடலில் ஏதும் எதிர்மறை உணர்ச்சி இருக்கிறதா என கண்டறியவும்.

15) எதிர்மறை உணர்ச்சி இருந்தால் 9,10,11 & 12 குறிப்பின் படி நீக்கவும்.

16) எமோஷனல்/அஸ்ட்ரல் மற்றும் மெண்டல் உடலில் ஏதும் கூட்டுப்புழுக்கள், மாய வஸ்துக்கள் மற்றும் ஆவிகளின் சேர்க்கைகளை கண்டறிய மேலும் தொடரவும்.

17) சிகிச்சை கோலை உபயோகித்து எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் ஏதாவது கூட்டுப்புழுக்கள், மாய வஸ்துக்கள் இருக்கிறதா என அறியவும். ஒரு தடவை ஒரே தெளிவான ஒரு கேள்வி மட்டுமே கேட்கவும்.

18) சிகிச்சை கோலின் சிகிச்சை அளிக்கும் முனையை எமோஷனல்/அஸ்ட்ரல் உடலில் வைத்து கீழ்காணும் கட்டளையை பிறப்பிக்கவும்.

சிகிச்சை கோலே கூட்டுப்புழுக்கள், மாய வஸ்துக்களை இந்த ஒளி உடலில் இருந்து எரித்து நீக்கி விடு. (3 முறை)

(கோலை உணர்வு உடலில் 30 முதல் 45 நொடி வரை வைத்திருக்கவும்)

19) மறுபடியும் கூட்டுப்புழுக்கள், மாய வஸ்துக்கள் இருக்கின்றனவா என சோதிக்கவும். இருந்தால் 18 குறிப்பை பின்பற்றவும்.

20) வஸ்துக்களை கீழ்காணுமாறு வகைப்படுத்தலாம். குறிப்பிட்ட கேள்வியினால் அடையாளம் கண்டு நீக்கலாம்.

வஸ்துக்களின் வகைகள்:

a) பீடி வஸ்துக்கள் புகைப் பழக்கத்தை ஏற்படுத்தும்

b) குடி வஸ்துக்கள் குடிப் பழக்கத்தை ஏற்படுத்தும்

c) சூதாடு வஸ்துக்கள் சூதாட்டப் பழக்கத்தை ஏற்படுத்தும்

d) சக்தியை உறிஞ்சும் காட்டேரிகள்

e) காமம், கோபம், துக்கம் போன்றவை.

21) 18ஆம் குறிப்பை பின்பற்றி நீக்கவும்.

22) ஆவிகளை கண்டறிய, கோலின் உதவியால் ஆவி இருக்கிறதா என கேட்டு அறியலாம்.

23) ஆவிகளை நீக்க நோயாளியை “ஆன்மீக உறுதிமொழி” பக்கம் 1,2 & 3 சுமார் 3 முதல் 6 நாட்களுக்கு படிக்கச் சொல்லவும்.

24) மறுபடியும் சோதித்து, ஆவிகள் இருந்தால் ‘பிராணா வயலெட் ஹிலீங்’ கை தொடர்பு கொள்ளவும். ‘பிராணா வயலெட் சிகிச்சை’ பெற இ-மெயில், தொலைபேசி அல்லது ஸ்கைப் மூலமாக தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு எமது www.pranaviolethealing.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிராணா சிகிச்சை கோல் உபயோகித்து நமது சக்தி உடலை குணப்படுத்தும் வழிமுறைகள்

1) நோயாளியுடன் சக்தி தொடர்பை ஏற்படுத்த, சிகிச்சை கோலை கொண்டு நோயாளியின் இடது கை பக்கத்தில் தொட்டு “நான் (நோயாளியின் பெயர்) எனர்ஜி உடலை உணர்கிறேன்” என்று அமைதியாக 3 முறை நினைக்கவும். இது ஆன்மாவுடன் சக்தி தொடர்பை ஏற்படுத்தச் செய்கிறது. இதை செய்யும் போது கவனமாகவும் பணிவுடனும் செய்யவும்.


2) கோலில் அழுத்தம் உணர்ந்து அது லேசாகும் வரை நகர்த்தவும். பின் மேற்கொண்டு முழு எனர்ஜி உடலையும் உணரவும். அதாவது இடது மேல்புறம், வலது மேல்புறம், தொடைக்கருகே இடது கீழ்புறம், வலது கீழ்புறம் ஆகியவை.

3) 2 முதல் 3 அடிக்கு மேல் இருந்தால் 4 வது குறிப்பிற்கு செல்லவும்.

4) எனர்ஜி உடல் 2 அடிக்கு மேல் இருந்தால் ஆராவை தூய்மை படுத்தவும். உடலின் 4 புறமும் ஆரா தூய்மைப்படுத்த பட வேண்டும். ஒரு முறை ஆரா தூய்மை செய்த பின் மீண்டும் 4 புறமும் எனர்ஜி உடலை சோதித்து, 2 முதல் 3 அடிக்கு மேல் இருந்தால் இன்னும் ஒரு முறை ஆராவை தூய்மைப் படுத்தவும். மறுபடியும் சோதனை செய்யவும்.

5) இடை-பிங்கலை நாடிகளை சமன் செய்யவும்.

6) எனர்ஜி உடல் 2 முதல் 3 அடிக்குள் இருக்கிறதா என சோதிக்கவும். நான்கு புறத்திலும் இதே போல் இருக்க வேண்டும்.(மேல் வலது & இடது மற்றும் கீழ் வலது & இடது.

7) மேல் வலது & இடது புறம் சமமாக இல்லாவிடில் சமமாகும் வரை தொடர்ந்து இடை பிங்கலை நாடிகளை சமன் செய்யவும்.

8) மேல் இரு புறம் சமன் செய்த பின், கீழே சமமாக இல்லாவிட்டால் குறிப்பு 9 செல்லவும்.

9) மூலாதார சக்கரத்தை கண்டறிந்து சரிப்படுத்தவும். பிறகு, கீழே இருபுறமும் எனர்ஜி உடலை உணர்ந்தால் சமமாக இருக்கும்.

10) ஆராவை தூய்மைப்படுத்துதல் மற்றும் இடை பிங்கலை சமப்படுத்துதல் செய்த பின், ஆரா 2 முதல் 3 அடிக்குள் இருக்க வேண்டும். அதிகமாக இருந்தால்,நோயாளிக்கு நிறைய எதிர்மறை கார்டுகள் இருக்கலாம். அவற்றை நீக்க வேண்டும். இடை பிங்கலை சமன் செய்வதை தொடரவும்.

11) நோயாளியை மன்னிப்பு அறிக்கை பக்கம் 1,2,3 (+4,5 மணமாகியிருந்தால்) (+7 விவாகரத்து, முன்னால் காதலன், கள்ளத் தொடர்பு இருந்தால்) (+6 உடன் வேலை பார்க்கும் அனைவருக்கும், அண்டை வீட்டினருக்கும்) படிக்கச் சொல்லவும். 2 மற்றும் 3 பக்கத்தை படிப்பது மிகவும் அவசியம்.

12) ஸோலார் ப்ளெக்சஸ் சக்கரத்தில் கார்டுகள் மற்றும் தடைகள் உள்ளதா என சோதித்த பின்பு மற்ற சக்கரங்களை சோதிக்கவும். கார்டுகள், பிற வலி உள்ள இடங்கள் மற்றும் உள்ளுறுப்புக்களிலும் இருக்கலாம்.

13) கார்டுகள் ஏதும் இல்லையென்றால் சக்கரங்களை சரிப்படுத்த ஆரம்பிக்கலாம்.(22 குறிப்பு முதல்)

14) கார்டுகள் இருந்தால் அவை உள்ளே வருகிறதா அல்லது வெளியில் செல்கிறதா என சோதிக்கவும்.

15) அவ்விடத்தில் எத்தனை கார்டுகள் உள்ளது என அறியவும்.

16) கார்டு எங்கிருந்து வருகிறது என உங்களுக்குள் மெதுவாக கேட்டு அறியவும் “குடும்பத்தினுள் இருந்தா, திருமண உறவின் மூலமாகவா, வேலை பார்க்கும் இடத்தில் இருந்தா,வெளியில் இருந்தா” போன்றவை.

17) கார்டுகள் அனுப்புவது ஆணா, பெண்ணா, எந்த இனத்தவர் என கேட்டு, நோயாளிக்கு கார்டுகள் அனுப்பும் நபர் யார் என கண்டறிய உதவலாம்.

18) கார்டுகள் அனுப்பும் நபரை பற்றிய அடிப்படை விஷயங்கள் தெரிந்த உடன், நோயாளியை ஒரு நபரை நினைக்கச் சொல்லி, அவர் தான் கார்டுகள் அனுப்புபவரா என அறியவும். கார்டுகளை அனுப்பும் நபர் அவராக இல்லாவிட்டால், கோல் நின்று விடும், எனர்ஜி உடலை தாண்டிச் செல்லாது. கார்டுகளை அனுப்பும் நபர் அவராக இருந்தால், கோல் எனர்ஜி உடலை தாண்டி நகர்ந்து கொண்டே இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்டவரிடமிருந்து கார்டுகள் வந்தால், ஒவ்வொரு நபராக நினைக்கச் சொல்லி கண்டறியவும்.

19) பிறகு நோயாளி அந்த நபருக்கான மன்னிப்பு அறிக்கையை (பக்கம் 6) படிக்க வேண்டும்.

20) சோதனையில் கார்டுகள் இன்னும் இருப்பது தெரிந்தால் நோயாளியை பக்கம் 7 ஐ படிக்கச் சொல்லவும்.

21) 7ஆம் பக்கம் படித்த பின்பும் கார்டுகள் இருந்தால் அது சாம்பல்/ கருப்பு/ வெண் மந்திர கார்டா என சோதிக்கவும்.

22) சாம்பல்/ கருப்பு மந்திரம் ஸோலார் ப்ளெக்சஸ் சக்கரத்திலும் மற்ற பிற சக்கரங்களிலும் இருக்கும். வெண் மந்திரம் ஆஜ்னா அல்லது சகஸ்ரார சக்கரத்தில் ஒன்றில் மட்டுமோ அல்லது இரண்டிலுமோ இருக்கும்.

23) ஆமென்றால் நோயாளியை “நானே” உறுதிமொழி மற்றும் ஆன்மீக ஆற்றல் அறிக்கையை படிக்க செய்து, மந்திரங்களை நீக்க “பிராணா வயலெட் ஹீலிங்”கை தொடர்பு கொள்ளவும். சாம்பல்/ கருப்பு/ வெண் மந்திரத்தை நீக்காமல் நோயாளி குணமடைய முடியாது.

24) வெண் மந்திரத்தை ஆஜ்னா மற்றும் சகஸ்ரார சக்கரத்திலும் சோதிக்கவும்.

25) “நானே” உறுதிமொழி மற்றும் ஆன்மீக உறுதிமொழியையும் தொடர்ந்து படிப்பதின் மூலம் வெண் மந்திரத்தை எளிதாக நீக்கலாம்.

26) எல்லா கார்டுகளையும் நீக்கிய பின் சக்கரங்களை சரி செய்ய ஆரம்பிக்கவும். அடுத்த 27ம் படிக்குச் செல்லும் முன் கார்டுகள் அனைத்தையும் நீக்க வேண்டியது அவசியம்.

27) எல்லா சக்கரங்களையும் கீழ்காணும் வரிசைப்படி சரி செய்ய ஆரம்பிக்கவும்.

முன்பக்க ஸொலார் ப்ளக்சஸ், இருதயம், தொப்புள், தொண்டை, செக்ஸ் மற்றும் ஆக்னா, பின்பக்க ஸொலார் ப்ளக்சஸ், இருதயம், தொப்புள், தொண்டை, மூலாதாரம் மற்றும் பின்புற ஆக்னா,மூலாதாரம், பாதம், உள்ளங்கை மற்றும் சகஸ்ராரம். கடைசியாக கீழ்நிலை சக்கரங்கள்.


28) சக்கரங்களின் அளவை சரி பார்க்கவும், சராசரியான நபரின் பெரிய சக்கரம் 8 முதல் 10 இன்ச்சும், சிறிய சக்கரம் 4 முதல் 5 இன்ச்சும் மற்றும் மிகச் சிறிய சக்கரம் 1 அல்லது 2 இன்ச் அளவிலும் இருக்கும்.

29) சக்கரத்தை அவை சதாரண அளவில் இருந்தாலும் எந்த நேரத்திலும் சரிப்படுத்தலாம். சக்கரங்கள் அதிகமான செயல்பாட்டின் போது 6 அடிக்கும் மேலாக பெரியதாக இருக்கும். குறைவாக செயல்படும் போது 1 இன்ச்சிற்கு குறைவாகவும் இருக்கும்.

30) சக்கரத்தை சரி செய்ய அதன் அளவை கணக்கிட வேண்டும். கோலை அதன் வெளி ஓரத்தில் வைத்து கடிகார சுழற்சியாக 5 முறை சுற்ற வேண்டும். பின் கோலை நடுவில் வைத்து 5 எண்ணிக்கை நிறுத்தவும்.

31) மறுபடியும் சோதித்து சக்கரம் சரியான அளவிற்கு வரும் வரை 30ம் குறிப்பின் படி தொடர்ந்து செய்யவும்.

32) நோயாளியின் நிலைமை சீராகும் வரை தொடர்ந்து செய்யவும். மேலும் நோயாளியை இப்படி கேட்கலாம் “சிகிச்சைக்கு முன் 10 எண்ணிக்கை வலி இருந்ததாக வைத்தால், இப்போது சிகிச்சைக்கு பின் எவ்வளவு எண்ணிக்கை குறைந்துள்ளது?


பிற சக்கரம் அல்லாத வலியுள்ள இடங்கள்

33) நோயாளிக்கு உடலில் வேறு இடத்தில் எங்காவது வலி உள்ளதா? எனக் கேட்டறியவும்.

34) அவ்விடத்தில் சக்தி உடலை சோதித்து சிகிச்சை அளிக்கவும். நீங்கள் சிகிச்சையை பெரிதாக உள்ள சக்தி உடலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சக்தி ஒரே இடத்தில் சேர்ந்திருக்கலாம், அவ்விடத்தில் சக்தி சீராகும் வரை தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும். நோயாளி 80 முதல் 90 சதவீதம் வரை வலி குறைந்ததாக உணர்வார்கள். அடிக்கடி தொடர்ந்து சிகிச்சை அளிப்பதின் மூலம் பூரணமாக அவ்விடத்தில் வலி நிவாரணம் அடையலாம்.

35) நீண்ட கால நோய்களான சர்க்கரை வியாதி, கல்லீரல் தொடர்பான பிரச்சினை, ஆஸ்த்துமா, போன்றவற்றை நீக்க அதன் தொடர்புடைய உள்ளுறுப்பை கோலின் மூலம் குணமாக்க வேண்டும், ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியே உணர்ந்து சிகிச்சை அளிக்கலாம், அதற்கு முன்பாக அதன் அருகே உள்ள சக்கரத்தை சரியாக்க வேண்டியதும் அவசியம்.

36) எல்லா சக்கரத்தையும் அதன் இயற்கையான அளவிற்கு சரி செய்த பின், மண்ணீரல் சக்கரத்திற்கு சக்தி ஊட்டலாம். மண்ணீரல் சக்கரத்தின், சக்தி உடலில் கோலைப் பிடித்து பத்து முறை சுழற்றிய பின் மண்ணீரல் சக்கரத்தின் நடுவில் வைத்து 10 எண்ணிக்கை நிறுத்தவும். எனர்ஜி உடலை மறுபடியும் சோதித்து, எனர்ஜி உடல் அதிகரித்திருப்பதை உறுதி செய்யவும்.

வெண் மந்திரத்தை நீக்கும் வழி முறைகள்


6ஆம் குறிப்புக்கு பிறகும் வெண் மந்திரம் நீங்காவிட்டால் மட்டும் info@prana-violet-healing.com or skype id : pranaviolethealing என்ற எங்கள் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

1) வெண் மந்திரம் இருப்பதற்கான அறிகுறி சகஸ்ரார மற்றும் ஆஜ்னா சக்கரத்தில் உள்ள கார்டுகள் ஆகும். எனர்ஜி உடல், ஆஸ்ட்ரல் உடல் மற்றும் மெண்டல் உடலில் வெண் மந்திரம் இருப்பது கண்டறியப்பட்டால்.

2) எதிர்மறை சக்திக்குக் காரணமான நபரை கண்டறிந்து, அவர்களுக்கான மன்னிப்பு அறிக்கையை நோயாளியைப் படிக்கச் சொல்லவும்.

3) நோயாளியை ‘நான்’ மற்றும் ‘நான் ஒளி’ அறிக்கையைப் படிக்கச் சொல்லவும்.

4) வெண் மந்திரம் இருக்கிறதா என சோதிக்கவும்.

5) வெண் மந்திரம் நீங்கவில்லை என்றால், எங்கிருந்து கார்டுகள் வருகின்றன என கண்டறியவும். அது ஒரு குருவாகவோ அல்லது ஒரு நிறுவனமாகவோ இருக்கலாம். அதற்கு காரணமான நபரை கண்டறியவும.

6) குரு அல்லது நிறுவனத்தை நினைத்து மன்னிப்பு அறிக்கை பக்கம் 7 ஐ படிக்கவும். அதன் பிறகு மறுபடியும் சோதிக்கவும். கார்டுகள் நீங்காவிட்டால், வெண் மந்திரத்தை நீக்க பிராணா வயலெட் ஹீலிங்கை உதவிக்கு அழைக்கவும்.

7) நோயாளியை ஒரு நாற்காலியில் அமர வைத்து, எதிரில் 6 அடி தள்ளி இன்னொரு காலியான நாற்காலியை நோயாளியை பார்த்தவாறு போடவும்.

8) நோயாளி கைகளை தொடையின் மேல் வானத்தை நோக்கித் திறந்து வைக்க வேண்டும்.

9) பிரச்சினைக்குக் காரணமான நபர்/நிறுவனம் மனத்தில் உருவகப்படுத்திக் கொண்டு நாற்காலியில் உட்கார வேண்டும்.

10) நோயாளி கண்களை மூடிக் கொள்ள வேண்டும்; 3 அல்லது 4 முறை ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்.

11) நோயாளி தங்களுக்குள் ஆழ்ந்து இவ்வாறு சொல்ல வேண்டும் “நான் அறிந்தும் அறியாமலும் எவ்விதத்திலும் தங்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் என்னை மன்னிக்கவும்”. இதை 3 நிமிடங்கள் தொடர்ந்து கூற வேண்டும்.

12) பிறகு வெண் மந்திரம் உள்ளதா என சோதிக்கவும்.

செய்வினை மற்றும் ஆன்மாக்களை நீக்கும் முறை



    கரு மந்திரம்/ செய்வினை மற்றும் எனர்ஜி, ஆஸ்டரல் மற்றும் மெண்டல் உடலில் உள்ள ஆவிகள் மற்றும் வீடுகள் / இடங்களில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்குவதற்கு தயாராகும் வழிமுறைகள்

1) கரு மந்திரம்/ செய்வினை மற்றும் ஆவிகள் போன்றவை எனர்ஜி, ஆஸ்டரல் மற்றும் மெண்டல் உடல், வீடுகள் மற்றும் இடங்களில் இருப்பதை கண்டறிந்தால்,

2) எதிர்மறை சக்திக்குக் காரணமான நபரை கண்டறிந்து, அவர்களுக்கான மன்னிப்பு அறிக்கையை நோயாளியைப் படிக்கச் சொல்லவும்.

3) மன்னிப்பு அறிக்கை மற்றும் ஆன்மிக உறுதிமொழி இரண்டையும் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

4) திருமணம் ஆனவர்கள் மன்னிப்பு அறிக்கை பக்கம் 1,2,3,4 & 5 மற்றும் திருமணம் ஆகாதவர்கள் பக்கம் 1,2 & 3 மட்டும் படிக்கவும்.

5) வேலை செய்பவராக இருந்தால் பக்கம் 6-ல் பெயருக்கு பதில் ‘என்னுடன் வேலை செய்த அனைத்து நபர்களும்’ என படிக்கவும்.

6) திருமணமாகி துணையைப் பிரிந்து வாழ்பவரும் விவாகரத்து ஆனவரும் பக்கம் 7 படிக்கவும்.

7) எங்களை தொடர்பு கொள்ளும் முன்பாக ஒரு நாளைக்கு மூன்று முறை என மூன்று நாளைக்கு மன்னிப்பு அறிக்கையை படிக்கவும்.

8) ஆன்மிக உறுதிமொழி பக்கம் 1,2,3 &4 அவ்வாறே நாளைக்கு மூன்று முறை படிக்கவும்.

9) பிறகு “ப்ராண வயலெட் ஹீலிங்’ கை தொடர்பு கொள்ளவும். எமது email id: info@pranaviolethealing.com

“பிராணா வயலட் சிகிச்சை” பெற தயார் செய்தல்



“பிராணா வயலட் சிகிச்சை” பயிற்சிமுறை வகுப்பில்  ஆஜாராகாத நபரை “பிராணா வயலட் சிகிச்சை” பெற தயார் செய்தல்
1)      அடிப்படை கேள்வி பதில் பகுதியை படிக்கவும். இது நமது சிகிச்சை முறையை பற்றிய ஒரு அபிப்பிராயத்தை தரும்.
2)      தேவையான மன்னிப்பு அறிக்கையை படிக்கவும்.
3)      மன்னிப்பு அறிக்கை மற்றும் ஆன்மிக உறுதிமொழியை எமது இணைய தளத்தில் இருந்து கண்டிப்பாக பெறவும்.
4)      திருமணம் ஆனவர்கள் பக்கம் 1,2,3,4, &5 மற்றும் திருமணம் ஆகாதவர்கள் பக்கம் 1,2 & 3 படிக்கவும்.
5)      பணிபுரியும் நபராக இருந்தால் பக்கம் 6-ல் பெயருக்கு பதிலாக “என்னுடன் பணிபுரியும்/ பணி புரிந்த அனைத்து நபர்களும்” என படிக்கவும்.
6)      பிரிந்து வாழும் அல்லது விவாகரத்து ஆன தம்பதியர் பக்கம் 7-ஐ படிக்கவும்.
7)      எங்களை தொடர்பு கொள்ளும் முன்பாக மன்னிப்பு அறிக்கையை 3 முறை 3 நாட்களுக்குப் படிக்கவும்.
8)      ஆன்மிக உறுதிமொழியையும் பக்கம் 1,2,3 & 4 ஒரு நாளில் மூன்று முறை படிக்கவும்.
9)      சிகிச்சைக்குப் பிறகும் உறுதிமொழி அறிக்கையை தொடர்ந்து படிக்க வேண்டும்.
10)  இவை அனைத்திற்கும் பின்பு எம்மை தொடர்பு கொள்ளவும்.

முக்கிய அறிவிப்பு



பிராணா வயலட் ஹீலர் மற்றும் பிராணா வயலட் சிகிச்சை பெறும் அனைவரின் கவனத்திற்கு

1)       பிராணா வயலட் ஹீலிங் என்பது கண்டிப்பாகத் தொடாமல் செய்யும் சிகிச்சை முறை ஆகும்.
2)       சிகிச்சை பிராணா சிகிச்சை கோலின் மூலமாக மட்டுமே செய்யப்படும், கைகளினால் அல்ல.
3)       எவ்வித சூழ்நிலையிலும் நோயாளியை நாங்கள் தொட மாட்டோம்.
4)       சிகிச்சை அளிக்க உடலின் எந்த பாகத்தையும் நாங்கள் பார்க்கவோ அல்லது தொடவோ மாட்டோம். நாங்கள் குறைந்த பட்சம் ஒரு அடி தூரத்தில் நின்று கொண்டு சக்தி உடல் / ஆராவில் மட்டுமே சிகிச்சை அளிப்போம்.
5)       சிகிச்சை பெறுபவரை தனியாகவோ / தனிமையான இடத்திற்கோ அழைத்து செல்ல மாட்டோம். சிகிச்சை அனைவரின் முன்பும் செய்யப்படும்.
6)       மத சார்பான இடத்திற்கோ/ கோவில் போன்ற இடங்களுக்கோ எங்களுடன் வருமாறு சிகிச்சை பெறுபவரை அழைக்க மாட்டோம்.
7)       ஆன்மா/ செய்வினை இருப்பதாக கண்டறிந்தால் கண்டிப்பாக திரு. P. சிவா அவர்களை தொடர்பு கொண்டு உறுதி செய்து அதை நீக்க வேண்டும்.
8)       வேறு எவருக்கும் ஆன்மா/செய்வினை சக்திகளை நீக்கும் பயிற்சியோ/ அதிகாரமோ வழங்கப்படவில்லை.
9)       பிராணா வயலட் பயிற்சி வகுப்புகள் வழக்கமாக போட் கிளப் லான் (இந்தியா கேட் அருகே), புது தில்லியில் நடைபெறுகிறது. அங்கு திரு.சிவா.P அவர்களால் தொலைவில் இருந்தே சிகிச்சையும் அளிக்கப்படும்.

அனைவரும் வந்து பயன் பெறலாம். அனைத்துப் பயிற்சி மற்றும் சிகிச்சை இலவசம்.
குறிப்பு: மேலே உள்ள பிராணா வயலட் ஹீலிங் விதிகளை பின்பற்றாதவர்கள் பிராணா வயலட் ஹீலர் அல்ல என்பதை அறியலாம்.